Hari's Corner
Humour, comics, tech, law, software, reviews, essays, articles and HOWTOs intermingled with random philosophy now and thenவீண் பேச்சால் விபரீதம்
Filed under:
Entries in Tamil by
Hari
Posted on Sun, Feb 13, 2011 at 15:58 IST (last updated: Sat, Feb 19, 2011 @ 10:51 IST)
In this series | < Previous | Next > |
- கருத்துக்களாக தோற்றம் அளித்த்தாலும், ஒருவர் மீது தவறாகவோ, ஆதாரமில்லாமலோ ஒரு குற்றப்பழியை சுமத்தினால் அது அவதூறுதான்.
- அவதூறை உண்டாக்கவில்லை என்றாலும், அதை பரப்பினாலோ பரப்புவதற்கு உதவியாக இருந்தாலோ, அவ்வாறு பரப்புபவர்கள் சட்டப்படி அந்த அவதூறுக்கு பொருப்பாகிவிடுவர்.
- நாம் பேச கடமைப்பட்டுள்ள போது பேசாமல் இருந்தாலோ; கண்களாலோ, கைகளாலோ, செயல்களாலோ, மற்ற குறிப்புகளாலோ ஒரு விஷயத்தை தெரிவிக்கும்பொழுதும் அவதூறை உண்டாக்க முடியும்.
- உண்மை.
- பொது நலம் கருதி நல்லெண்ணத்தில் கூறுவது.
- நல்லெண்ணத்தில் பொது அதிகாரியின் நடவடிக்கைகளை கண்டிப்பது.
- நீதிமன்ற நடவடிக்கைளைப் பற்றி உண்மையான செய்திகளை தெரிவிப்பது.
- நடந்து முடிந்த நீதிமன்ற வழக்கைப்பற்றி அறிவார்ந்த கருத்துக்களை தெரிவிப்பது.
- சட்டப்படி அதிகாரம் உடைய நபரிடம் ஒருவர் மீது நல்லெண்ணத்தில் புகார் கொடுப்பது.
- சட்டப்படி கடமைக்கு உட்பட்டு ஒருவர் மீது நல்லெண்ணத்தில் விசாரணை செய்வது.
In this series
- Why Contempt of Court ought not be diluted or removed
- In favour of retaining criminal defamation laws
- Supreme Court upholds freedom of speech
- The slippery slope of "Justice"
- The concept of preliminary objections in Law
- The Art of being in Two Places at once
- Interpreting Law and its pitfalls
- Drafting legal pleadings - an overview
- The art of drafting contracts
- Two methods of learning in the legal profession
- பாரம்பரிய அறிவும், அறிவுசார் சொத்துரிமைச் சட்டமும்
- வீண் பேச்சால் விபரீதம்
- Law and paperwork go together like bread and butter
- ஒரு வழக்கை நடத்துவதற்கு ஏன் வழக்கறிஞர் தேவை?
- The 3 Ds of the legal profession
- Is occasional swift justice a failure of law?
- Contempt of Court - an overview
- Chemical pollution caused by industries: why they invite heavy sanctions
- Business law - the most boring aspect of law
- Legal ethics: how can a lawyer defend the guilty?
- Criminal jurisprudence and the presumption of innocence
- Is tolerance a legal virtue?
- Road accident cases - how to deal with emergencies
- Blogging in anger and its legal implications
- Common wrong assumptions by amateur internet "lawyers"
- On Legal Opinions
Comments closed
The blog owner has closed further commenting on this entry.
No comments yet
There are no comments for this article yet.