கவிப்புயல்

Filed under: Entries in Tamil by Hari
Posted at 07:17 IST (last updated: 29 Oct 2008 @ 21:36 IST)
என் புதிய பட்டம் "கவிப்புயல்". ஏனென்று கேளுங்கள்! கேட்காவிட்டாலும் நான் சொல்கிறேன். இந்த இனிய, கருத்துள்ள, தத்துவம் நிறைந்த பாடலைப் எழுதியுள்ளேன். படித்து மகிழுங்கள். கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களே வியக்கும் அளவுக்கு இந்த கவிதையில் அழகுள்ளது. :p

தினமும் பாடி வாருங்கள். பாடிக்கொண்டே, "ஹரி வாழ்க வளமுடன்" என்று கூறுங்கள்! :))

ஓடி வா ஓடி வா ஓடி வா ஓடி வா,
ஓடி ஒடி ஓடி ஓடி ஓடி வா! (2)

ஒடி வா! நீ ஓடி வா!
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா!
ஓடி வா! நீ ஓடி வா வா!
ஓடாமலே நீ ஓடி வா! (ஓடி வா)

ஓடி ஓடி வா, நீ ஓடி ஓடி வா,
ஓடாமலே நீ ஓடி வா!
ஓடி ஓடி வா, நீ ஓடி ஓடி வா,
ஓடாமலே நீ ஓடி வா (ஓடி வா)

ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா,
நீ ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா!
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா,
எப்பொழுதும் நீ ஓடி வா! (ஓடி வா)

No comments yet

Leave a comment »

There are no comments for this article yet.

Leave a comment

First-time comments on this blog are moderated.
Your name*
Email ID*
(wont' be published)
Website
Your comments*
(No HTML allowed)
:-) :-D :biggrin: :-P ;-) 8-) :-( :mad: |-| :oops: :-/ :-| :roll:
bold italic quote code
Code* captcha Enter the code you see in the image
* required fields