அதாவது ஒவ்வொரு விலை ஏற்றத்திலும் இவங்களுக்கெல்லாம் "பெட்ரோல் பணக்காரர்களின் எரிபொருள்" என்ற ஒரு சுலபமான விளக்கும் இருக்கிறதே!
ஏன் TVS 50, ஆட்டோ ரிக்ஷா போன்ற வாகனங்களை ஒட்டுபவர்கலேல்லாம் என்ன காற்றையா எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள்? அல்லது அவர்களெல்லாம் என்ன பரம்பரை பணக்காரர்களா?
மத்திய அரசு யாருக்காக? யாரால் தேர்ந்தெடுக்கப் பட்டது? மக்களாலா அல்லது பெட்ரோலிய நிறுவனங்களாலா? மாண்புமிகு பெட்ரோலிய அமைச்சர் திரு முரளி தியோரா பதில் அளிக்க வேண்டும்.
No comments yet
Leave a comment »There are no comments for this article yet.