முதல் தமிழ் பிளாக் போஸ்ட்
Filed under: Entries in Tamil by HariPosted at 14:29 IST (last updated: Wed, 29 Oct 2008 @ 21:30 IST)
சுமார் இரண்டு வருடங்களாக பிளாக் செய்துவருகிறேன். அதில் ஒன்றுகூட தமிழில் இல்லையா? என்ன அநியாயம்? என்ன கொடுமையிது சரவணா? என் தாய்மொழிக்கே நான் துரோகம் செய்வேனா? மன்னித்துவிடடா, மன்னித்துவிடு! அஹஹஹஹா... (அழுகை... கிண்டல் செய்யாதே!)
அதனால் நான் இப்பொழுது பிளாகில் ஒரு தமிழ் போஸ்டு எழுதப்போகிறேன். பொன்னாடையை எனக்கு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன். என்ன? கொடுக்கமுடியாதா? மவனெ சீவிடுவேன் சீவி... இன்னா மே?
உளரல் போதும், இத்தோட முடிச்சுகறேன், நைனா!
தடங்கலுக்கு வருந்துகிறோம். razz
Service will resume shortly for our English readers. We thank you for your patience and we hope you enjoyed the journey with us.
15 comment(s)
Leave a comment »Comment by Dominic (visitor) on Tue, 10 Apr 2007 @ 15:35 IST #
Comment by hari (blog owner) on Tue, 10 Apr 2007 @ 15:40 IST #
Comment by Dominic (visitor) on Tue, 10 Apr 2007 @ 16:01 IST #
Comment by hari (blog owner) on Tue, 10 Apr 2007 @ 16:02 IST #
Comment by RT Cunningham (visitor) on Tue, 10 Apr 2007 @ 17:48 IST #
Comment by hari (blog owner) on Tue, 10 Apr 2007 @ 19:17 IST #
ஹரி நீ வாழ்க.. நம் தமிழ் வாழ்க..
சித்திரை மாதம் முதல் நானும் என் சொந்த இடுகை(BLOG)
Comment by Logesh TamilSelvan (visitor) on Tue, 10 Apr 2007 @ 21:44 IST #
Comment by drew (visitor) on Tue, 10 Apr 2007 @ 22:16 IST #
Comment by hari (blog owner) on Wed, 11 Apr 2007 @ 07:26 IST #
Comment by Logesh TamilSelvan (visitor) on Wed, 11 Apr 2007 @ 12:12 IST #
Comment by hari (blog owner) on Wed, 11 Apr 2007 @ 14:49 IST #
விநாயக்
Comment by Vinayak (visitor) on Fri, 13 Apr 2007 @ 18:32 IST #
Comment by hari (blog owner) on Fri, 13 Apr 2007 @ 19:54 IST #
Comment by Vimal (visitor) on Wed, 12 Dec 2007 @ 10:21 IST #
Comment by hari (blog owner) on Wed, 12 Dec 2007 @ 17:09 IST #